Caste-based discrimination is common across South Asia, but untouchability exists primarily within Hinduism. Muslims and Christians practising untouchability contradict the tenets of their religions.
The government’s announcement to identify SC/ST roots among Muslims is a ploy to divide and woo deprived Muslims so that they vote in favour of the BJP.
Until now, units operating even in recognised industrial areas needed a separate factory licence. The move is expected to especially give a boost to small and medium enterprises.
As Narendra Modi becomes India’s second-longest consecutively serving Prime Minister, we look at how he compares with Indira Gandhi across four key dimensions.
வ புதுப்பட்டி சாலியர் மகாஜன மக்களால் ஸ்தாபிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களுக்கு பக்தியோடு, அறிவை வளர்க்கும் நோக்கில் அதே மக்களால் அதன் அருகிலே நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ பாலசுப்பிரமணிய தொடக்கப்பள்ளி ஆனது சுமார் நூறு வருடங்களை கடந்து இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது.
மேலும் பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் இன்று பல்வேறு அரசு துறைகளிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர். இந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் அறிவு , பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை பள்ளி நிர்வாகமானது அன்று முதல் இன்று வரை செய்து வந்துள்ளது .
இப்பள்ளியில் தரத்தை மேம்படுத்துவதற்காக இப்பள்ளியில் முன்னாள் மாணவர்களின் பலரும் இப்பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் என்பது மிக குறிப்பிடத்தக்கது. அவர்களின் உயர்ந்த எண்ணங்கள மேலும் மேலும் சிறக்க நாங்கள் இன்றளவும் அவர்களை வாழ்த்துகிறோம்.
இப்பள்ளிக்கான முன்புற மைதானமானது பள்ளி உருவாக்கும் பொழுது சுற்றுச்சுவர் உடன் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அச்சுவரானது நாளடைவில் பெருமழை , முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் மற்றும் பல புற காரணங்களினால் பல வருடங்களுக்கு முன்பாகவே இடிந்து விழுந்து தரை மட்டமானது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில சமூக விரோத சக்திகள் குறிப்பாக இந்த பத்திரிகையின் மூலம் பொய்யினை கட்டவிழ்த்து விடுபவர்கள், பள்ளி மைதானத்தில் விளையாடும் மற்றும் இதனை கடந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளை பயமுறுத்தும் வகையில் மாடுகளை அவிழ்த்து விடுவது, ஆடு மற்றும் பன்றிகளை கட்டிவிட்டு செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மாணவர்கள் விளையாடும் இடங்களில் சாராயப் பாட்டில்களை உடைத்து செல்வது மலம் கழிப்பது பள்ளியின் சுவற்றினை அசிங்கம் செய்வது. சாராயப் பாட்டில்களை குடித்துவிட்டு அங்கு எரிந்து செல்வது போன்ற குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
வ புதுப்பட்டியில் நிகழ்ந்த சில சமூக சம்பவங்களின் போது, சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினை அறிந்து குண்டர்கள் சிலர் இப்பள்ளியின் மைதானத்தின் வழியாக கடந்து செல்லும்போது வன்முறைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் வீசி சென்று உள்ளனர். அதில் சில பள்ளி குழந்தைகளின் அருகிலே வந்து விழுந்தது என்பது மிக குறிப்பு வாய்ந்தது . படித்து முனைவர் பட்டம் வாங்கிய இவருக்கு இதை எல்லாம் தெரிவிக்கும் எண்ணம் ஏன் வரவில்லை என்பதை அறிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது.
இந்த நிகழ்வானது இந்த பள்ளியின் மாணவர்களின் பாதுகாப்பில் எப்பொழுதும் உறுதியாக இருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு ஓரு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் இப்பள்ளி வரும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் காம்பவுண்டு சுவரானது பள்ளிக்கு உட்பட்ட இடத்திலே மறுபடியும் மிக உறுதியுடன் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியின் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இப்பள்ளிக்கு சுற்று சுவரானது மிக சிறப்பான முறையில் எழுப்பப்பட்டுள்ளதால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதியாக இருப்பதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தையின் பெற்றோர் ஆகிய என்னைப் போன்ற ஒருவரிடம் ஆவது இந்த பத்திரிகையாளர் பேட்டி செய்திருக்கலாம்.
இப்பள்ளியின் தரமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கின்ற காரணத்தினால் அதனை பொறுக்காத சில சமூக விரோதிகள் அந்நிய சக்திகள் சிலர்,
இப்பள்ளியின் கிழக்குப் பகுதியில் அமைந்த சுவற்றுக்கு அருகில் இப் பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த சாலியர் மகாஜன சமூகத்திற்கு பாத்தியப்பட்ட இடத்திலே மூன்றாவது முறையாக இறந்த கன்று குட்டியை கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.. அதன் வாடையானது இன்று பள்ளி முழுவதும் பரவி இருக்கிறது..இதை இவர் கண்டிப்பாரா? ஆதார வீடியோ உள்ளது…
நல்ல வேளையாக அங்கு பள்ளியின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளதால் அந்த ப்ரேதத்தை அவர்கள் பள்ளிக்குள் வீசிவிட்டு செல்லவில்லை.
முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற நபர் இது போன்ற செயல்களை ஊக்குவிக்குகிறாரா!
இவருக்கு பட்டம் வழங்கியது பாரதியார் பல்கலைக்கழகமா அல்லது இவராக இவருக்கு பின் போட்டு விட்டாரா என்பது எங்களுக்கு புரியவில்லை இவர் படித்து முனைவர் பட்டம் வாங்கினாரா என்பதில் சற்று எங்களுக்கு ஐயம் உள்ளது.
இந்த இறந்த கன்று குட்டியின் பிரேதத்திலிருந்து வெளிப்படும் துர்நாற்றமானது அருகில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கும் என்பது மிக முக்கியமானது.
இந்தகன்றுக்குட்டியின் பிரேதத்தை முறையாக அப்புறப்படுத்தவில்லை எனில் இங்கு அருகில் குடியிருக்கும் சுற்றுப்புற வாசிகளுக்கு மிக தீராத நோயினை உருவாக்கும் என்பதை இந்த ஒரு ஐயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் இந்த இறந்த கன்றுக்குட்டியிலிருந்து துர்நாற்றம் வீசாமல் மாறாக மனம் வரும் அதனாலதான் பள்ளிக்கு அருகில் சமூக விரோதிகள் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று கூறினாலும் கூறுவார். இதையும் ஆம் என்று நீங்களே எழுதுவீர்கள்…

Post misinformation investigation
This one is fake news
It’s not a real news so that the government should take action against the content.
Dravid model saar
Fake news from theprint without reality check..