இந்தக் கட்டுரை சரியாகத் தெரிகிறது. எனக்கும் இந்த பட்ஜெட்டில் வருத்தம் தான். விற்கும் விலைவாசியில் நடுத்தர மக்கள் வரியும் கட்ட வேண்டும் அவர்கள் செலவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். வரி செலுத்தும் மக்களுக்கு (கோடீஸ்வரர்கள் விதிவிலக்கு இங்கு) இரண்டு முக்கிய விஷயமான அ) நல்ல (நம்பிக்கையான என்ற சொல் சாலப்பொருந்தும்) மருத்துவ சிகிச்சை ஆ) அடுத்த தலைமுயினருக்கு நல்ல கல்வி கூட அதிக செலவு செய்யாமல் கிடைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
செலுத்தும் வரி மூலம் செயல்படுத்தப்படும் பெரிய திட்டங்களும் சிறிது காலமே தாக்குப்பிடிக்கிறது, மறுபடியும் வரி பணத்தில் அத்திட்டங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படுகிறது. எந்த ஒரு பொருள் வாங்க நினைத்தாலும் நாம் ஒரு சில நூறு ரூபாய் அதிகம் செலவிட்டு அதிக காலம் வருமென்றால் அதையே வாங்குவோம். ஆனால் கோடிக்கணக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஒரு சில மாதம் கூட வருவதில்லை. இந்த விஷயத்தில் சேரனும், சோழனும், பாண்டியனும், வெள்ளைக்காரனும் சிறந்தவர்கள் என்றே தோன்றுகிறது. கல்லனையும், தஞ்சை கோவிலும், மீனாக்ஷி கோவிலும், மகாபலிபுரம் கோவில்களும், மேட்டூர் அணையும் இன்றும் மிடுக்காக நிற்கிறது.
ஒரு சாரார் எதைப்பற்றியும் கவலை படுவதில்லை, மறுசாராருக்கு எதுவும் தேவை இல்லை, இவர்களுக்கு மத்தியில் சிலர் யாரை நம்பி கரையேறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். கடவுளுக்கே வெளிச்சம் என்று கூறவும் முடியவில்லை ஏனென்றால் அவரும் வெளிச்சம் அதிகமாக இருக்கிறதென்று விளக்கை அணைத்து விட்டு தூங்க சென்று விட்டார் போலும் – ஆதங்கத்துடன் நடுத்தர வர்க்கத்தில் ஒருவன்

This sudden concern for middle class by some in the media is very convenient and phony. In reality it is pure pathological hatred for Modi being peddled as concern for middle class.

Perfect article and I agree with the comments.
If India is to progress, the middle class has to be in the forefront.